Thursday, July 24, 2014

 
பூண்டை பொடியாக நறுக்கிப் பாலுடன் சேர்த்து உட்கொண்டால் இதயக் கோளாறு கட்டுப்படும்.நான்கு அல்லது ஐந்து பல் பூண்டை நசுக்கி உட்கொண்டால் வாயுக் கோளாறு நீங்கும்.
 பூண்டை தேங்காய்ப்பாலில் வேகவைத்து நன்கு மசிய அரைத்து சுளுக்கினால் ஏற்பட்ட வீக்கத்தின் மேல் தடவினால் வீக்கம் குறையும்.
 ஒரு தேக்கரண்டி பூண்டு விழுதுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உட்கெண்டால் வாதநோய் கட்டுப்படும்.

Sunday, July 20, 2014

செம்பருத்தியின் மருத்துவ குணங்கள்

     செம்பருத்தியின் மருத்துவ குணங்கள்
எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட பூக்களில் ஒன்று செம்பருத்தி. அவற்றில் சிலவற்றில் இங்கே அறிந்து பயன்படுத்துங்கள்...
ழூ உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித வியாதிகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க ஐந்து செம்பருத்திப் பூவை இட்டு ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைந்து விடும். சாதாரணக் காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால்–மருத்துவ குணங்கள்

கறிவேப்பிலை சாப்பிடுவதால்மருத்துவ குணங்கள்
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம் மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் இர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.

வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம்.
இளம் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் என்பது தெ‌ரி‌ந்த ‌விஷய‌ம்.

பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்

பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்துஇ சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

Friday, July 4, 2014

அல்சர் நோய்க்கு மருந்தாகும் பீட்ரூட்

அல்சர் நோய்க்கு மருந்தாகும் பீட்ரூட்

செக்கச் செவேல் சிவப்பு நிறத்துடன் நிறைய சத்துகளையும் கொண்ட பீட்ரூட் இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பெருமை பெற்றுத்திகழ்கிறது. பீட்ரூட்டின் சிலமருத்துவப் பயன்களை இங்கே பார்க்கலாம்..